திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் தலைமைச் செயலகம் மட்டும் கொண்டு வருவோம்

பிற மொழியாளர்கள் எங்கள் எதிரிகள் இல்லை. அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம். திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலை நகரமாகும் தலைமைச்செயலகம் மட்டும் கொண்டு வருவோம்… தமிழக அரசு துறையில் பணி புரியும் ஊழியர் களின் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் பேர், அரசு வரி பணத்திலிருந்து சுமார் 40 சதவீதம் இவர்களுக்கு ஊதியம் போகிறது… 14 லட்சம் அரசு ஊழியர்களில் தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமார் இரண்டு முதல் மூன்று லட்சம் ஊழியர்கள் பணி…

மேலும் படிக்க

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் பாகம் 1 கல்லணை கண்ட கரிகால சோழன் மண்ணை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம்

வருடா வருடம் மழையில் மக்கள் அவதி!! திருச்சியை ஏன் தலை நகரமாக்க கூடாது.. திருச்சிராப்பள்ளியை தலைநகரமாகத் தமிழ கத்தை ஆளும் திமுக மற்றும் ஏனைய கட்சிகள் அனைத்தும் முன்வரவில்லை இதற்கான காரணம் தான் என்னவென்று புரியவில்லை. திருச்சியை தலைநகரமாக வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பூர்வீக தமிழர் கழகத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஏன் திருச்சியை தலைநகரமாக வேண்டும் என்பதை பார்ப்போம்… 01.2016 முதல் தொடர்ந்து வருடா வருடம்…

மேலும் படிக்க

கடுமையான முயற்சிக்குப் பின் தோல்வியும் வரலாம் வெற்றியும் வரலாம் துவண்டு மட்டும் போகாதே

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக வேண்டும் என்று கடுமையான முயற்சி செய்து வருகிறோம். இதில் முதல் வேலையாகத் திருச்சியில் நமது கட்சியின் தலைமை அலுவலகம் கொண்டுவர முயற்சி செய்தோம் இதில் பல தோல்விகளைக் கண்டோம் ஒரு வழியாகத் திருச்சி மன்னார்புரத்தில் அலுவலகம் திறந்தோம். அடுத்த கட்டமாக அலுவலகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தோம். பணியாளர்களைத் தேடி வருகிறோம் விரைவில் இதைப் பூர்த்தி செய்வோம். நமது கட்சி பதிவு செய்யப்படவில்லை களத்தில் இறங்கி போராட முடியவில்லை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை…

மேலும் படிக்க

சீர்த்திருத்தத்தை அரசியல் கட்சிகள் இயக்கங்கள் தனிமனிதர்கள் செய்ய முடியாது அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.

சீர்த்திருத்தங்களை அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை மற்றும் கோட்பாடுகளாக வழங்க முடியும் இதை ஏற்ப்பதும் ஏற்காததும் மக்களோட மக்களோட விருப்பம்

மேலும் படிக்க

பூர்வீக குடிகளை ஏமாற்றி குடியேறியவர்கள் கொழுத்து விடுகின்றனர்

இந்தியாவில் எப்படி சீர்திருத்தம் தேவைப்படுகிறதோ அதேபோல் தமிழகத்திற்கு சீர்திருத்தம் தேவை பூர்வீக குடிகளை ஏமாற்றி குடியேறியவர்கள் கொழுத்து விடுகின்றனர்.

மேலும் படிக்க