சீர்த்திருத்தத்தை அரசியல் கட்சிகள் இயக்கங்கள் தனிமனிதர்கள் செய்ய முடியாது அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.

சீர்த்திருத்தங்களை அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை மற்றும் கோட்பாடுகளாக வழங்க முடியும் இதை ஏற்ப்பதும் ஏற்காததும் மக்களோட மக்களோட விருப்பம்

மேலும் படிக்க

பூர்வீக குடிகளை ஏமாற்றி குடியேறியவர்கள் கொழுத்து விடுகின்றனர்

இந்தியாவில் எப்படி சீர்திருத்தம் தேவைப்படுகிறதோ அதேபோல் தமிழகத்திற்கு சீர்திருத்தம் தேவை பூர்வீக குடிகளை ஏமாற்றி குடியேறியவர்கள் கொழுத்து விடுகின்றனர்.

மேலும் படிக்க

பூர்வீக தமிழர்  அடையாளம் எங்கே?

தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்!!! தமிழ்நாடு நாள் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது!!! குடியேறிகள் ஒன்று சேர்ந்து நமது அடையாளத்தை அழித்துவிட்டனர்!! மீண்டும் எழுவோம்!!!!                                                                      …

மேலும் படிக்க

நமது கட்சியின் தலைமை பதவி அனைத்தும் தமிழர் குடிகளுக்கும் சமமாக கட்டமைக்கப்பட்டுள்ளோம்

நமது கட்சியின் தலைமை பதவி அனைத்தும் தமிழர் குடிகளுக்கும் சமமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளோம் (1). மாநிலதலைவர் (சோழப்பறையனார்) 2. மாநில துணைத்தலைவர் (முத்திராயர்) 3. மாநில துணைத்தலைவர் (இடையர்) 4. மாநில துணைத்தலைவர். (நாடார்) (5).மாநில பொதுச்செயலாளர் (உடையார்) 6. மாநில துணை. பொதுச்செயலாளர். (பிள்ளைமார்) 7. மாநில துணை பொதுச்செயலாளர் (முதலியார்) 8. மாநில துணை பொதுச்செயலாளர் (மறவர்) (9). மாநில பொருளாளர் (நாடார்) 10. மாநில துணை பொருளாளர் (செட்டியார்) 11.மாநில துணை பொருளாளர் (குயவர்)…

மேலும் படிக்க

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்போம் மற்றும் அடையாள அட்டை வழங்குவோம் கொள்கை 5

பூர்வீக தமிழர் குடி கட்சியின் கொள்கை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்துவோம் இதற்கான அடையாள அட்டையை வழங்குவோம். அடையாள அட்டையில் பொருத்தப்படும் விடயங்கள் பெயர் முகவரி தந்தை பெயர், தாயார் பெயர், கூடப் பிறந்தவர் பெயர், உறவின் முறை, தாய் மொழி, சாதி, பட்டம், மதம், குலதெய்வம், பூர்வீக குடி, வந்தார் குடி, பூர்வீக ஊர், இரத்த வகை ஆகியவை பொருத்தப்படும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புகைப்படத்தை மாற்றிக்கொள் ளும்…

மேலும் படிக்க

தமிழ் தேசியம் தமிழர் குடியாட்சி

தமிழ் தேசியம் தமிழர் குடியாட்சி தமிழ் தேசியம் என்பது யார் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் பேசலாம் போராடலாம் ஆனால் கடைசியில் காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளில் ஐக்கியம் ஆகி விடுகிறது இது கடந்த கால உண்மைகள். தமிழ் தேசியத்திற்கு ஒரு கொள்கை தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்பதே மற்ற எந்தக் கொள்கையும் வகுக்கப்படவில்லை! தமிழ்நாட்டை தமிழ் ஆண்டாள் எல்லா உரிமைகளும் தமிழர்களுக்குக் கிடைத்துவிடும் என்று தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்ட தலைவர்கள் கூறுகின்றனர் தமிழர் தமிழ்நாட்டை…

மேலும் படிக்க