திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் தலைமைச் செயலகம் மட்டும் கொண்டு வருவோம்

பிற மொழியாளர்கள் எங்கள் எதிரிகள் இல்லை. அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம். திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலை நகரமாகும் தலைமைச்செயலகம் மட்டும் கொண்டு வருவோம்… தமிழக அரசு துறையில் பணி புரியும் ஊழியர் களின் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் பேர், அரசு வரி பணத்திலிருந்து சுமார் 40 சதவீதம் இவர்களுக்கு ஊதியம் போகிறது… 14 லட்சம் அரசு ஊழியர்களில் தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமார் இரண்டு முதல் மூன்று லட்சம் ஊழியர்கள் பணி…

மேலும் படிக்க

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் பாகம் 1 கல்லணை கண்ட கரிகால சோழன் மண்ணை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம்

வருடா வருடம் மழையில் மக்கள் அவதி!! திருச்சியை ஏன் தலை நகரமாக்க கூடாது.. திருச்சிராப்பள்ளியை தலைநகரமாகத் தமிழ கத்தை ஆளும் திமுக மற்றும் ஏனைய கட்சிகள் அனைத்தும் முன்வரவில்லை இதற்கான காரணம் தான் என்னவென்று புரியவில்லை. திருச்சியை தலைநகரமாக வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பூர்வீக தமிழர் கழகத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஏன் திருச்சியை தலைநகரமாக வேண்டும் என்பதை பார்ப்போம்… 01.2016 முதல் தொடர்ந்து வருடா வருடம்…

மேலும் படிக்க

கொள்கை- 6 1830 தமிழ் பெயர்கள் தமிழர் குடிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவோம் அந்நிய பெயர்கள் அனுமதிக்க மாட்டோம்

1. அப்பாத்துரை, 2. அகத்தியன், 3. அமரியோன், 4. அகமதி, 5. அம்மையப்பன், 6. அகவன்மகன், 7. அம்மமை அழகன், 8. அகரச்செல்வன், 9. அம்பலவாணன், 10. அகமுடைநம்பி, 11. அமிழ்தன், 12 அகரமுதல்வன், 13. அமிழ்ச்செல்வன், 14. அகரநம்பி, 15. அமுதன், 16. அகிலன், 17. அமிழ்திறைவன், 18 அகல் நெஞ்சன், 19. அமுத நம்பி, 20. அஞ்சாநெஞ்சன், 21. அமுத நெஞ்சன், 22. அஞ்சாத் தமிழன், 23. அமுதக்கதிர், 24. அஞ்சுகசெல்வன், 25. அமுதவேந்தன்,…

மேலும் படிக்க

கொள்கை – 5 அரசு சார்பாக தமிழ்நாட்டின் வசிக்கும் அனைவருக்கும் குடியுரிமை அடையாள அட்டை வழங்குவோம்

ஆண்ட பரம்பரை என்று மார்தட் டுகிறோம். மீசையை முறுக்கு கிறோம். எந்த ஆண்டு நாம் ஆண்டோம், இவ்வளவு ஆண்டுகள் நாம் ஏன் ஆளவில்லை. என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை எண்ணிப் பாருங்கள். நமது மன்னர்கள் நாட்டை ஆளும்போது தமிழின குடிகளாக இனகுடிகளாக வாழ்ந்தோம். இன குடிகளாக இருந்த நம் மக்களைச் சாதிவாரியாகப் பிரித்தது யார்? அதே சாதியை வைத்துக் கலவரத்தைத் தூண்டியது யார்? நம் தமிழ் குடி சாதி மக்கள்மீது வன்மத்தை தூண்டியது யார்? நமது மக்கள்மீது…

மேலும் படிக்க

கொள்கை {4} பூர்வீக தமிழர் குடி பறையர்களுக்கு 10.5% உள்இட ஒதுக்கிட வழங்குவோம்

தமிழ்நாடு அரசுத் துறை மற்றும் வேலை வாய்ப்பு என்று 19% இட ஒதுக்கீடு இருந்து வந்தது. திராவிட ஆட்சி வந்தபின்பு இதில் இரண்டு மாறுதல் செய்யப்பட்டன. இதைச் செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள். 1.தெலுங்கு தாய் மொழியைக் கொண்ட அருந்தியர்களுக்கு மூன்று சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி 19% இட ஒதுக்கீடு பட்டியலில் மூன்று சதவீதத்தை தாரைப் பார்த்ததன் மூலம் 16 சதவீதம் மட்டுமே எஸ். சி. கோட்டாவில் உள்ளது. 2. பதினாறு…

மேலும் படிக்க

கொள்கை- (3) குடும்ப அட்டைக்கு மாதம் 10 லிட்டர் கள்ளு இலவசமாக வழங்குவோம்.

தமிழக மக்கள் உபயோகிக்கும் குடும்ப அட்டைக்கு மாதம் 10 லிட்டர் கள்ளு இலவசமாக வழங்குவோம். தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் துளிர் விட்டு நிற்கும் தென்னை மரம் மற்றும் பனை மரங்களை அரசு குத்தகைக்கு எடுத்து இதில் விளையும் கள்ளு (தீர்த்தம்) கொள்முதல் செய்து ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 10 லிட்டர் கள்ளு இலவ சமாக வழங்குவோம். இந்தத் திட்டத்தின் மூலம் நமது தமிழர் குடி விவசாயிகள் நல்ல பலனை அடைவார்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள் உலக…

மேலும் படிக்க

கொள்கை {2} திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம்

திருச்சிராப்பள்ளியை ஏன் தலை நகரமாகக் கொண்டு வருவோம் என்பதற்காண வரலாற்று சான்றுகள் சாதகமாக உள்ளது. இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். திருச்சி மத்திய பகுதியில் உள்ளது வடக்கே சென்னை தெற்கே கன்னியாகுமரி மேற்கே கிருஷ்ணகிரி கிழக்கே பூம்புகார் என்று திருச்சி மாவட்டம் மத்திய பகுதியில் அமைந்துள்ளன வரலாற்று சுவடுகள் உள்ளது. திருச்சிராப்பள்ளியை தலைநகரமாகக் கொண்டு வர வேண்டி அவசியம் ஏன் வந்தது என்று பார்ப்போம்…. தற்போது தமிழ்நாட்டு தலைநகரான சென்னையை பார்ப்போம். சென்னை மண்ணுக்கு சொந்தக்…

மேலும் படிக்க

கொள்கை (1) குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி

பூர்வீக தமிழர் குடி கட்சியின் முதல் கொள்கையைப் பல தமிழ் குடி சொந்தங்களோடு கலந்தாய்வு செய்யப்பட்டு, இப்போது வெளியிடப்படுகிறது. என் தமிழர் குடி உறவுகள் அனைவரும் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய அரசு வேலை சோழர் வேலை திட்டம். இது சாத்தியமா? என்றால், சாத்தியம் என்று தான் கூறுவேன். ஏனென்றால், இதுகுறித்து பல கட்ட ஆய்வுகள் செய்தபின்பு தான் வடிவமைக்கப்பட்டது. 01. (முன்னுரிமை) சோழர் வேலை திட்டம்,…

மேலும் படிக்க