திருச்சியை தலைநகரமாக்குவோம் பிரச்சாரம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த முடிவு
29/10/2024 காலை 11 மணி முதல் மூன்று மணிவரை நமது கட்சியின் தலைமை கூட்டம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள நமது அலுவலகத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன அதன் விவரம் வருமாறு… தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளியை தலைநகரமாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் திருச்சிராப்பள்ளியில் தலைமைச் செயலகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்… இதற்காக நமது பூர்வீக தமிழர் கழகம் தொடர்ந்து பாடுபடும் முதற்கட்டமாகத் திருச்சிராப்பள்ளியை தலைநகரமாக வேண்டும் என்று…