ptkparty

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்போம் மற்றும் அடையாள அட்டை வழங்குவோம் கொள்கை 5

பூர்வீக தமிழர் குடி கட்சியின் கொள்கை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்துவோம் இதற்கான அடையாள அட்டையை வழங்குவோம். அடையாள அட்டையில் பொருத்தப்படும் விடயங்கள் பெயர் முகவரி தந்தை பெயர், தாயார் பெயர், கூடப் பிறந்தவர் பெயர், உறவின் முறை, தாய் மொழி, சாதி, பட்டம், மதம், குலதெய்வம், பூர்வீக குடி, வந்தார் குடி, பூர்வீக ஊர், இரத்த வகை ஆகியவை பொருத்தப்படும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புகைப்படத்தை மாற்றிக்கொள் ளும்…

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தலைமுறை தலைமுறையாக பயணிக்கும்- முதல்வர்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தலைமுறை தலைமுறையாக பயணிக்கும்- முதல்வர் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு அரசுப் பணி பூதக (தலைவர்) பூர்வீக தமிழர் குடி கட்சியின் முதல் கொள்கையான குடுபத்தில் ஒருவருக்கு அரசுப் பணி இதில் உங்களுக்கு முதலிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அதையே உங்களிடமிருந்து பறிக்கிறது திராவிட குறிப்புக் கம்பெனிகள். பெண்களைச் சன் டிவியின் சீரியலை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்கள் இதற்கான கட்டணம் எவ்வளவு என்று பெண்களே நீங்களே முடிவு செய்து…

மேலும் படிக்க