ptkparty

காவிரி தண்ணீர் தர முடியாது சித்தராமையா மணிப்பூருக்கு பொங்கிய திமுக 38 எம்பிகள் எங்கே

காவிரி நீர் மேலாண்மை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள் பாதியில் வெளிநடப்பு செய்தனர் என்ன மயிருக்கு இவர்கள் வெளிநடப்பு செய்தார்கள் கடைசி வரை இருக்க வேண்டாமா? இவர்களை யார் வெளிநடப்பு செய்யச் சொன்னது மணிப்பூர் கலவரத்திற்கு பொங்கிய திமுக எம்பிக்கள் 38 பேரும் பாராளுமன்றத்தில் காவிரி நீருக்காகப் போர்க்களம் செய்யாமல் ஓடி ஒளிந்து கொண்டது ஏன்? கர்நாடகாவில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது…

மேலும் படிக்க

அமைச்சர்கள் சாதி மத கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது முதல்வர் தடைப்போட தயாரா?

காலையில் எழுந்திருத்தாள் தமிழகத்தில் சாதி பிரச்சனை தான் தலைதூக்கி ஓடுகிறது ஒரு பக்கம் சாதி ஒழிப்பு என்ற பெயரில் திராவிட கூட்டம் ஆங்காங்கே பிரச்சனைகளைத் தூண்டி வருகிறது. அறுபது ஆண்டு கால திராவிட ஆட்சியில் எந்த ஒரு சாதியும் இவர்களால் ஒழிக்க முடியவில்லை என்பது வரலாறு. எந்தச் சாதியை ஒழித்தோம் என்று திராவிட திருடர்களால் பட்டியலிட முடியுமா? ஒரு பக்கம் சாதி ஒழிப்பு என்ற பெயரில் திராவிட கூட்டம் பிரச்சாரம் செய்கிறேன் இன்னொரு பக்கம் திமுக அமைச்சர்கள்…

மேலும் படிக்க