தமிழ்நாடு இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை
இட ஒதுக்கீடு இரண்டு வகை உண்டு ஒன்று மத்திய அரசு இட ஒதுக்கீடு 59.5% இந்தியா முழுமைக்கும் மற்றொன்று தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு69% சதவீதம் எப்படி உருவானது கல்வி ரீதியாக முன்னேறுதல். அனைத்து சமூக ரீதியாக முன்னேறுதல் தீண்டாமை ஒழிக்க வறுமை ஒழிக்கப் போன்றவைகள் முன்னோக்கி வலியுறுத்தி இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது தமிழகத்தில் முதன் முதலில் 1917 ஆம் ஆண்டு நீதி கட்சி உருவாக்கப்பட்டது பிறகு1920 ஆம் ஆண்டு நீதி கட்சியைச் சார்ந்த சுப்புராயுடு என்பவர் 1921-1923…