நாடோடி நாடு…… இது தமிழ்நாடு……

நாடோடி நாடு…… இது தமிழ்நாடு……

வந்தாரை
வாழவைக்கும் தமிழ்நாடு…

தமிழனுக்கு என்று
ஏது ஒரு நாடு…..

 

வந்தாரை வாழவைக்கும் தமிழினம்?

நாளை உன்னை வாழ
வைக்கப் போவது எந்த இனம்?

ஆண்ட பரம்பரையே நீர் ஆளுவது எப்போது

தமிழர்கள் இல்லாத தமிழகம்

முதல்வர், செயலாளர், டிஜிபி, கமிஷனர் என நான்கு பேரில் ஒருவர்
கூடத் தமிழர் இல்லை

பன்னீர்செல்வம்
பத்திரிக்கையாளர்
பொதுச் செயலாளர் (பூதக)