திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம்
1. கோயில் திருவிழாவில் கலவரம்….
2. சாதிக் கலவரம்….
3.சாதிய வன்மம்…
திரவுபதி அம்மன் கோயில் பூட்டு
திருந்தாத என் மக்கள்..
கேள்வி- 01
திரௌபதி அம்மன் கோவில் திருவிழா குறித்து தொலைக்காட்சிகள் ஏன் விவாதம் நடத்தவில்லை.
கேள்வி- 02
கடந்த 50 60 வருடமாக திருவிழா எப்படி நடந்தது யார் யார் வழிபட்டார்கள்.
கேள்வி- 03
திடீரென்று பட்டியலின குடிகள் வழிபட ஏன் சென்றார்கள்.
கேள்வி- 04
எட்டு முறை பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் தோல்வி தோல்வி என்று கூறுகிறார்கள் தவிர பேச்சுவார்த்தையில் நடந்ததை ஏன் கூறவில்லை.
கேள்வி-05
நீ போய் சாமி கும்பிடு எவன் வருவான் நான் பார்த்துகிறேன் என்று பேசிய அமைச்சர் பொன்முடி மீது கலவரத்தை தூண்டியதாக பட்டியல்
இன மக்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை.
கேள்வி -06
அதேபோல் கலவரத்தை தூண்டியதாக அமைச்சர் பொன்முடி மீது வன்னியர் குடிமக்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை
கேள்வி -07
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சாதி தீண்டாமை சாதி கலவரம் கோயில் கலவரம் நடப்பது ஏன்
கேள்வி-08
இதே பட்டியல் இனத்தைச் சேர்ந்த கலெக்டர் சாமி கும்பிட வந்தால் வெளியே போய் என்று சொல்வார்களா?
கேள்வி-09
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலே என் பட்டியலை இன மக்கள் உள்ளார்கள்.
கேள்வி-10
இவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த திராவிடம் ஏன் வேலை செய்யவில்லை
கேள்வி- 11
சாதி சங்கத் தலைவர்கள் சாதி கட்சியின் தலைவர்கள் இவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த ஏன் பாடுபடவில்லை.
கேள்வி-12
என் பட்டியலின மக்களே வன்னியர் குடிமக்களே
மற்றும் திராவிடக் கட்சிகளுக்கு அடிமையான மக்களே.
நீங்கள் என்றாவது ஒரு நாள் உங்கள் இனத் தலைவர்களிடமோ உங்கள் கட்சித் தலைவர்களிடமோ நேரடியாக சென்று எங்கள் எங்களுடைய குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வாங்கி கொடுங்கள் என்று கேட்டீர்களா?
உங்கள் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்காக நீங்களே முயற்சி செய்யவில்லை
இவை முதலில் செய்யுங்கள் இது சரியானால் சாமி உங்கள் வீடு தேடி வரும்.
வன்னியர் மக்களே பட்டியல் இன மக்களை மற்றும் ஏனைய என் தமிழர் குடிமக்களே
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் வலி உங்களுக்கு புரியும்.