நமது பூர்வீக தமிழர் குடி கட்சியின் கொள்கை மற்றும் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகிற (14.04.2023) வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் திருச்சியில் உள்ள அருண் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
எனவே அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் உங்கள் வருகையும் வாழ்த்துக்களும் இந்த இனிய நிகழ்வை மேலும் மெருகூட்டும்
இப்படிக்கு
பன்னிர்செல்வம்
— மாநில தலைவர்