தமிழ்நாடு அரசுத் துறை மற்றும் வேலை வாய்ப்பு என்று 19% இட ஒதுக்கீடு இருந்து வந்தது. திராவிட ஆட்சி வந்தபின்பு இதில் இரண்டு மாறுதல் செய்யப்பட்டன. இதைச் செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்.
1.தெலுங்கு தாய் மொழியைக் கொண்ட அருந்தியர்களுக்கு மூன்று சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி 19% இட ஒதுக்கீடு பட்டியலில் மூன்று சதவீதத்தை தாரைப் பார்த்ததன் மூலம் 16 சதவீதம் மட்டுமே எஸ். சி. கோட்டாவில் உள்ளது.
2. பதினாறு சதவீத இட ஒதுக்கீட்டைப் பங்கு போடத் தமிழர் அல்லாத பிற மொழி பட்டியல் இன மக்களின் சாதிகளை இந்தப் பட்டியலில் கோர்த்து விட்டவர் கருணாநிதி.
எஸ்.சி.பட்டியலில் அதிக மக்கள் தொகை கொண்ட பூர்வீக குடி மக்களான சிவ சோழ பறையனார் மக்களுக்கு இட ஒதுக்கீடு முழுமையாகப் போய்ச் சேரவில்லை.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வழங்கும்போது என்ன காரணம் சொன்னார்கள் எம்பிசி பட்டியலில் வன்னியர்கள் அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் மற்ற இனத்தவர்கள் மக்கள் தொகையில் மிக மிகக் குறைவானவர்களாக உள்ளார்கள் என்று கூறப்பட்டது.
இதே வாதம் எமது பறையர் குடி மக்க ளுக்கு பொருந்தாது.
எஸ்சி பட்டியலில் ஆயிரம் நபர் கூட இல்லாத பிற மொழியாளர்களை சேர்த் துள்ளார் கருணாநிதி.
இதனால் நமது பூர்விக குடிக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் பிற மொழியாளர்கள் சுலபமாகப் பலன் அடைந்து விடுகிறார்கள்.
பூர்வீக குடியான பறையர் சமூகம் முன்னேற வேண்டும் என்றால் அவர்க ளுக்கு 10 புள்ளி 50 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் இது பூர்வீக தமிழ் கட்சியின் கொள்கையாகும்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிற மொழியாளர்கள் தமிழ்நாட்டில் குடி யேறி நமது பூர்வீக குடியான பறையர் சமூகத்திற்குள் புகுந்து கொண்டு நமது பறையர் குடி மக்களுக்கும் இளைஞர் களுக்கும்
குறிப்பாகப் பெண்களுக்குத் தவறான வழியைப் போதித்து மற்றும் வழிநடத்தி வருகின்றனர்.
எப்படி தவறாக வழி நடத்துகிறார்கள் என்பதை பார்ப்போம்…
பூர்வீக தமிழர் குடியான சிங்கார சோழ பறையனார் இளைஞர்களை அடி யாட்களாகவும் எடுபுடியாகவும் கோஷம் போடுவதற்காகவும் வேஷம் போடு வதற்காகவும் பயன்படுத்தி வருகிறது திராவிட திருட்டு கூட்டம்.
பல இளைஞர்களை ரவுடிகள் ஆக்கி அவர்கள்மீது வழக்குப்பதிவு சிறையில் தள்ளிப் பின்பு என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டு தள்ளி ள்ளது இந்தத் திராவிட திருட்டு கூட்டம்…இதற்கு உதாரணம் மணல்மேடு சங்கர்…
இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்புகளையும் பிற மொழியாளர்கள் புடுங்கி கொடுத்துவிட்டது இந்தத் திராவிட கூட்டம்.
தொழில்துறையில் வளர வேண்டிய இவர்களைத் தொழிலாளராகி அடிமைப்படுத்திக் கொண்டது இந்தத் திராவிட கூட்டம்…
இன்று நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்களில் 90 சதவீதம்
திராவிட பினாமி கூட்டத்தால் இயங்கி வருகிறது. அப்படி என்றால் இவர்களைத் தொழில் செய்யவும் உதவி புரியவில்லை இந்தத் திராவிட திருட்டு கூட்டம்…
இன்று தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துவது 90 சதவீதம் பிற மொழியாளர்கள் 10% தமிழர் குடிகள் இதில் சிங்கார சோழ பறையனார் குடிகளுக்கு 0 சதவீதம் இங்கேயும் திராவிட கூட்டம் இவர்களை ஏமாற்றி விட்டது.
சரி விடயத்துக்கு வருவோம் தமிழ்நாட்டில் மதுபான தொழிற்சாலைகள் மொத்தம் எவ்வளவு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் ஒரு நிறுவனம் கூடச் சிங்கார சோழ பறையனர்குடி மக்களுக்கு இல்லை திராவிட கூட்டம் உங்களைச் சரியாக ஏமாற்றி விட்டது.
எதை வைத்து உங்களை ஏமாற்றினார்கள் என்று பார்ப்போம்….
சமூகநீதி, கடவுள் மறுப்பு கலப்புத் திருமணம், சாதி ஒழிப்பு தீண்டாமை ஏற்றத்தாழ்வுப் பெண் அடிமை என்று போதிக்க அவர்கள் வீட்டில் இதேபோல் வாழ்ந்தார்களா என்று பாருங்கள்.
நமது சோழ பறையர் மக்களின் முதுகில் குத்திய திராவிட அரசுகள்
உன்மை தெரிய வேண்டும் இதற்குக் குடிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
தீண்டாமை அடிமை அடக்குமுறை எந்த ஆண்டு எந்த அரசுமூலம் கொண்டு வரப்பட்டது என்று ஆய்வு நடத்துங்கள்
தமிழ் மன்னர்கள் சோழர் சேர பாண்டியன் ஆட்சிகளில் சாதிகள் இல்லை இதனால் சாதி தீண்டாமைகாக அடிமை அடக்குமுறை இல்லை.
மன்னர்கள் ஆட்சியில் தீண்டாமை அடிமை அடக்கு முறையைச் செய்தால் அவர்களைத் தூக்கில் போட்டு இருப்பார்கள் மன்னர்கள்
குறுந்தொழில் செய்து கொண்டு இருந்த நமது இன குடிகளுக்குள் ஒரு போதும் சாதி மக்களைக் குடியில் சேர்த்து விட்டனர் பட்டியலில் தீண்டாமையோ அடிமையோ அடக்கு முறையோ நடக்க வாய்ப்பு இல்லை.
குடியைச் சாதியாக மாற்றி அதற்கு ஒரு அடையாளத்தைச் சான்றிதழ் கொண்டு வந்தவர்களோ அன்றே துவங்கியது ஜாதி தீண்டாமை அடக்குமுறை அடிமை இதை நமது தமிழர் குடியான சோழப் பறையானார்கள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விஜய நாயக்கர் திப்பு சுல்தான் மற்றும் சந்திராபதி சிவாஜி ஆட்சியில் தமிழகத்திற்கு குடியேறிய வெளிமாநிலத்தை சேர்ந்த பட்டில் இன மக்களைக் குடியில் சேர்த்து விட்டனர். தமிழர் குடி சாதியான பறையர் ஷிசி சாதி சான்றிதழ் பெற்றுக்கொண்டு தமிழர்களாக மாறிவிட்டார்கள் இப்போதும் திராவிட ஆட்சியில் கர்நாடகா கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் பட்டின மக்கள் தமிழகத்திற்கு குடியேறி நமது சோழ பறையனார் மற்றும் சோழ பள்ளர்கள் ஷிசி பட்டியலில் தமிழர் என்ற போர்வையில் புகுந்து கொண்டனர் மேலும் படையெடுத்து வருகின்றன.
தமிழ் சாதிகளான ஆதி திராவிடர் கடையம், சாம்பவர் சாம்பவர் சித்தனார், செம்மண், பேரன், மான் திருவள்ளுவர் தேவேந்திர குலத்தார் பட்டணண் பண்ணடி பரதர் பரவர் பாணன் புதிரை வண்ணான் புலையன்வண்ணான் வாத்தியன் வல்லான் வள்ளுவர் வெட்டியான் வேம்பூர் பறையான் இவர்கள் போர்வையில் ஷிசி சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்
1. தெலுங்கு சாதிகள்
1. அருந்ததியர்
2. ஆதி அந்திரர்
3. கொட்டா
4. கோசங்கி
5. சக்கிலியன்
6. டொம்மர்7. தொட்டி
8. பகடை
9. பஞ்சமர்
10. பண்டி
11. பண்ணியாண்டி
12. மாதிகர்
13. மாலா
14. முச்சி
15. வெங்கனூர்
16. ஜக்கலி
17. ஜம்புவுலு
2. கன்னட சாதிகள்
1. ஆதி கன்னடர்
2. ஓலையார்
3. கூசா
4. சலாவதி
5. பெல்லரா
6. பைரா
7. ராணேயர்
8. அஜிலா
9. கவரா
10. சமகாரா
11. நலகேயவா
12. பம்படா
13. பாக்குடா
14. முண்டாளா
15. மைலா
16. மோகேர்
3. மலையாளி சாதிகள்
1. ஐயனவர்
2. கக்கலன்
3. கணக்கன்
4. காரிம்பாலன்
5. கல்லாடி
6. கூடன்
7. செருமன்
8. தண்டன்
9. நாயாடி
10. படண்ணண்
11. பதியன்
12. பள்ளுவன்
13. மண்ணான்
14. மாவிலான்
15. வேடன்
16. வேலன்
17. வெட்டுவன்
வட இந்திய
1. கோடக்கலி
2. சண்டாளர்
3. சப்பரி
4. சமர்
5. டொம் பரவர்
6. பாணோ
7. பைதி
8. மாதாரி
இந்தச் சாதி மக்கள் எல்லாம் நமது தமிழர் சாதி மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகை அரசு வேலை மற்றும் பல சலுகைகளை அபகரித்து வருகின்றன இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே சாதி வாரியாகவும் தாய் மொழி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய அதற்கான அடையாள அட்டையை வழங்க வேண்டும். 1947 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் அலுவலர்கள்வரை அவர்களின் சாதி சான்றிதழ் உண்மை தன்னை குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்து பார்த்தால் தமிழர்கள் எப்படி ஏமாந்தார்கள் வெட்டம் வெளிச்சமாக வெளியே வரும் இதைத் திமுக, அதிமுக, பாஜக காங்கிரஸ் கட்சிகள் செய்யாது நமக்கென்று ஒரு தமிழர் குடியாட்சி அரச அமைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என் தமிழர் குடிமக்களே சிந்திப்பீர்கள் செயல்படுவீர்கள்
அரசு வேலையை அனுபவித்தவர்களே
அரசு வேலையை அனுபவித்த குடும்பமே மீண்டும் மீண்டும் அனுபவித்து வருகிறது இதனால் இவர்களைத் தாண்டிக் கீழ் மட்டத்தில் செல்லாமல் இவர்களைத் திராவிட கட்சிகளோடு உறவு வைத்துக் கொண்டு தடுத்து வருகின்றன. இன்று தமிழர் குடியைச் சேர்ந்த சோழ பறையனர் மக்கள் அரசு பணியில் உள்ளே செல்ல முடியாமல் மூன்று தலைமுறையாகத் தடுமாறி வருகிறார்கள் அதே போல் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளார்கள் இன்னும் 500 ஆண்டுகள் திராவிட ஆட்சி நடந்தாலும் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க போவதில்லை.