காவிரி நீர் மேலாண்மை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள் பாதியில் வெளிநடப்பு செய்தனர் என்ன மயிருக்கு இவர்கள் வெளிநடப்பு செய்தார்கள் கடைசி வரை இருக்க வேண்டாமா?
இவர்களை யார் வெளிநடப்பு செய்யச் சொன்னது
மணிப்பூர் கலவரத்திற்கு பொங்கிய திமுக எம்பிக்கள் 38 பேரும் பாராளுமன்றத்தில் காவிரி நீருக்காகப் போர்க்களம் செய்யாமல் ஓடி ஒளிந்து கொண்டது ஏன்?
கர்நாடகாவில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என்று திமுக செயல்படுகிறது ஆனால் தமிழக விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கொண்டு சாகலாம்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட பலர் நான் டெல்டா காரன் என்று பீத்திக்கொள்கிறார்கள் ஆனால் டெல்டாவிற்கு வரக்கூடிய காவிரி நீரை தரமாட்டேன் என்று சொல்லும் சித்தராமையாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது திமுக
இனிமேல் முதல்வர் ஸ்டாலின் உள்பட எந்தத் திமுகா காரர்களும் நான் டெல்டாகாரன் என்று பீத்திக் கொள்ள வேண்டாம்
கடந்த 10 ஆண்டு காலமாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் காவிரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்தது திமுக ஆட்சியும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியும் வந்தாலே காவிரித் தாயின் கண்ணீர் தான் வருகிறது காவிரி நீர் வரவில்லை இதற்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளுமே காரணம் இரண்டு கட்சிகளையும் தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் என்று கேட்கிறேன் மக்களே.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சிகளுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.