காலையில் எழுந்திருத்தாள் தமிழகத்தில் சாதி பிரச்சனை தான் தலைதூக்கி ஓடுகிறது
ஒரு பக்கம் சாதி ஒழிப்பு என்ற பெயரில் திராவிட கூட்டம் ஆங்காங்கே பிரச்சனைகளைத் தூண்டி வருகிறது.
அறுபது ஆண்டு கால திராவிட ஆட்சியில் எந்த ஒரு சாதியும் இவர்களால் ஒழிக்க முடியவில்லை என்பது வரலாறு.
எந்தச் சாதியை ஒழித்தோம் என்று திராவிட திருடர்களால் பட்டியலிட முடியுமா?
ஒரு பக்கம் சாதி ஒழிப்பு என்ற பெயரில் திராவிட கூட்டம் பிரச்சாரம் செய்கிறேன்
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் சாதி சங்கங்கள் நடக்கும் மாநாடு பொதுக்கூட்டம் என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அக்மார்க் முத்திரையைப் பலமாக ஓங்கி அடிக்கிறார்கள்.
சாதியை ஒருபோதும் ஒழிக்க முடியாது அதை வைத்துப் பிழைப்பு நடத்தலாம்.
தமிழகத்தில் சாதி கலவரம் சாதிக்குச் சண்டை தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால் முதலில் முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்கள் எனது அமைச்சர்கள் அனைவரும்
சாதி சங்கங்கள் மதங்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மாநாடு விருந்து உபசரிப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்
இதை முதல்வர் செய்தால் 10% சாதி கலவரத்தைத் தடுக்க முடியும் தைரியமான முதல்வர் என்றால் இதைச் செய்யதயாரா?